பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திரு.வி.க. பூங்காவை செப்டம்பரில் திறக்க திட்டம்

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திரு.வி.க. பூங்காவை செப்டம்பரில் திறக்க திட்டம்

திரு.வி.க. பூங்காவை வருகிற செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறினார்.
15 Jun 2022 4:28 AM IST